Pandigai Press Release

0
112
pandigai
PANDIGAI- An unusual thriller based on illegal underground fighting !!! 
 
Pandigai starring kreshna and Anandhi is a thriller with illegal underground fighting as it’s crux. This action thriller is produced by  ‘Tea time talkies’ un association with Auraa cinemas is  directed by Feroz. 
 
” Pandigai ‘ is the biopic of  an angry young man who is very passionately in love is made to fight in an illegal underground fighting for necessary reasons. The story is a  mixture of content -action and romance. The movie has come out very well and the whole team is very happy with the outcome . The actual endorsement for any product is recognisation by a leading production and distribution house. Auraa cinemas who are into the golden run of their brief and glorious journey in the film industry will have their midas touch imprinted in this project. In short  ” Pandigai ” will be a celebration to the audience who throng to the screens for entertaining content “says director Feroz.
பண்டிகை -இளைஞர்கள் இடையே பொழுது போக்காக துவங்கி , பந்தய போட்டியாக தொடரும் சண்டை போட்டிகள்  பற்றிய வித்யாசமான திரில்லர் மற்றும்  காதல் கலந்த  படம் தான் “பண்டிகை”.
சட்டத்துக்கு விரோதமாக நடக்கும் சண்டை போட்டிகளை மையமாக வைத்து நெய்யப்பட்டுள்ள இப்படத்தில் கிருஷ்ணா மற்றும் அனந்தி நடித்துள்ளனர். ‘டீ டைம் டாக்கீஸ் ‘ தயாரித்து  ‘ஆரா சினிமாஸ்’ வெளியிட உள்ள இப்படத்தை திரு.பெரோஸ் இயக்கியுள்ளார்.
”சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சட்ட விரோத சண்டை போட்டிக்கு தள்ளப்பட்ட ஓர் கோபக்கார இளைஞனின் காதல்  தான் பண்டிகை. காதலிலும்  ஆக்ஷனிலும்  சரியான அளவில் பயணிக்கும் படம் இது . படத்தை பார்த்து எங்கள் குழுவினருக்கு பெரும் மகிழ்ச்சியும் உற்சாகமும் ஏற்பட்டது. நல்ல படங்களை வெளியிட்டு வெற்றிகளை குவித்துக்கொண்டிருக்கும் ‘ஆரா சினிமாஸ் ‘ எங்கள் படத்தை வெளியிட முன்வந்ததினால் எங்களது உழைப்பும் படத்தின் தரமும் ஊர்ஜிதமானது . சுருக்கமாக கூறவேண்டுமென்றால் ‘பண்டிகை” மக்கள் திரையரங்குகளுக்கு வந்து கொண்டாட்டதுடன்  ரசிக்க வேண்டிய படம் ‘என கூறினார் இயக்குனர் பெரோஸ் .

Pandigai Press Release

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here