Server Sundaram Press Release

0
136
Servar Sundaram Movie
“Server Sundaram”  Telugu and Hindi rights procured by Linga bhairavi creations. 
Server sundaram starring Santhanam took the industry by storm with it’s stunning visuals oriented Trailer. The expectations for the film rose to great heights in Tamil nadu. Now the other neighbouring states are not lagging behind we can say with the news that  Linga Bhairavi creations has picked up the remake rights of Telugu and Hindi. 
 
“Server Sundaram has got the  potentiality to win hearts across the Country. The content is such. Food and fun go together in this film, we are confident of a huge release that  could position Santhanam as a big commercial hero”  says J selvakumar of kenanya films.
”சர்வர் சுந்தரம் ” படத்தின் தெலுங்கு உரிமத்தை பெற்றது லிங்கா பைரவி creations
.
சந்தானம் ஹீரோவாக நடித்து வெளிவரவுள்ள சர்வர் சுந்தரத்தின் ட்ரைலர் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டு தமிழ் சினிமா துறையிலும்  மக்கள் மத்தியிலும் பெரும்  வரவேற்பை பெற்றது . இதனால் இப்படத்தின் எதிர்பார்ப்பு பெருமளவு உயர்ந்துள்ளது . ஆதலால் இப்படத்தின் உரிமத்தை பெற அண்டை மாநிலங்களிலும் போட்டி நிலவுகிறது . இந்நிலையில் சர்வர் சுந்தரம் தெலுங்கு உரிமத்தை ”லிங்க பைரவி கிரேஷன்ஸ் ” பெற்றுள்ளது .
” எல்லா மொழி மக்களும் ரசித்து மகிழும் படியான படம் சர்வர் சுந்தரம் .அதன் கதை அப்படி . அத்தியாவசிய விஷயமான  உணவையும் சமையலையும்  பற்றிய கதை என்பதால் இது அனைவராலும் கொண்டாடப்படும் . மிக பெரிய அளவில் ரிலீஸ் செய்யப்பட போகும் இப்படம் சந்தானம் அவர்களின் ஹீரோ அந்தஸ்தை வர்த்தக ரீதியாக  மேலும் உயர்த்தும் என உறுதியாக நம்புகிறேன் ” என கூறினார் இப்படத்தை தயாரித்த ‘கெனன்யா பிலிம்ஸ் ‘ ஜே செல்வகுமார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here