Nibunan Movie Review

0
259

Director Arun Vaidyanathan is back after quite a hiatus and he brings with him Action King Arjun who too has been away from quite a while. This time the director chooses to go back to the genre that brought him his first big break. We all remember how well he crafted Achchamundu Achchamundu, and so expectations are quite high for this one.

Nibunan, as the trailer suggested, is the story of an expert cop who faces a challenging case. But, this is not just another case. It is a serial killer on the loose, one who seems to have a sinister plan up his sleeve. What makes the killer dangerous is that he seems to be very intelligent, leaving behind small trials that seem to connect some point in the past and suggest something in the future. The cop has to join those dots to get to the killer, and when the dots begin to come together he realizes something very disturbing.

Nibunan is a well-crafted investigative mystery. The game of brains between the cop and the killer is the most intriguing aspect of the movie. One has to say that the plot lines of this movie seem to be inspired from some movies and recent occurrences. There is a part of the plot that is straight out of the Talwar murder case that formed the subject of last year’s critically acclaimed Talwar starring Irffan Khan. And the investigative procedure and clues left behind by the killer do carry some sense of déjà vu. But the pace of the screenplay and performances do not let us dwell too much on these aspects. The only time when you feel that the focus goes off the investigative process is during the family scenes of Arjun, those could have been trimmed.

Speaking of Arjun, it is sharp performance that anchors the movie throughout. Even after all these years, he still looks fit and focussed as a cop on screen, and he is ably backed up by Prasanna and Varalaxmi, who seems to be having a good couple of weeks in screens after the success of Vikram Vedha. Most of the screen time is taken up by these three people and they do not let you down. The BGM does a good job of keeping a taut feeling of the happenings on screen.

What is the most important factor in a thriller? The ability to keep you guessing right to the end, to not let you predict anything too early and to surprise you with a big reveal at the end. Nibunan succeeds in almost all these aspects, with minor pitfalls here and there. All dots come together cleanly in the end connecting plot points from the past. Kudos to director Arun Vaidyanathan for coming up with a screenplay with almost no loopholes and executing it neatly. This is a movie that can be enjoyed by those who like quality investigative dramas without too many deviations. Not an out and out commercial, but interesting nevertheless.

Verdict: Well-executed investigative thriller! Nothing more nothing less.

நிபுணன் – action king அர்ஜுனுடைய 150th film. அர்ஜுன் சார் படம் என்ற உடனே, தேசப்பற்றோட, தீவுலயோ, பார்டர்லயோ இல்ல நம்ம ஊருக்குள்ளேயோ இருக்குற தீவிரவாதிகளை தேடித் கண்டுபிடிச்சு சுட்டுத் தள்ளுற படமா எதிர்பார்த்து உள்ள போனா, நமக்கு பெரிய ஏமாற்றம் தான்… ஆனா, அதை ஏமாற்றம்னு சொல்ல முடியாது, surprise னு சொல்லலாம். ஏன்னா , படம் நல்லாவே இருக்கு. அப்புறம் தான் ஞாபகம் வருது, அர்ஜுன் சில பல வருடங்களாவே தீவிரவாதிகளை புடிக்கிற படம்லாம் விட்டுட்டார்னு… ஏன்னா, இப்போல்லாம் தீவிரவாதிகளா யாரை காட்டினாலும் பிரச்னை வருதுல்ல… தேவையில்லாததை பேசி, நம்ம வீடியோவை ban பண்ணிர போறாங்க… ஓகே, நாம கதைக்கு வருவோம்… ஒரு சீரியல் கில்லர்… கொலை நடந்துக்கிட்டே இருக்கு… அங்க சில குழப்பமான தடயங்களும் கிடைக்குது… அந்த குழப்பமான தடயங்களை வைத்து யார் கொலை பண்ணுனதுனு கண்டுபிடிச்சாங்களா இல்லையா என்பது தான் ஒன் லைன்…. இந்த ஒன் லைன்க்கு மேல டூ லைன் சொன்னாலும் படம் பாக்கும் போது நல்லாருக்காது… அப்டியே சொல்லித்தான் ஆகணும்னு நீங்க கேட்டாலும் எனக்கு சொல்ல தெரியாது…ஏன்னா, எல்லாமே கொஞ்சம் அறிவுப்பூர்வமா, கிடைக்குற தடையங்களை interpret பண்ணுற மேட்டர்… அதைப் படத்துல பாத்தாதான் நல்லா இருக்கும்.

அர்ஜுன் சார் – வயசே ஆகாதா சார் உங்களுக்கு… ‘கண்ணா என் சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்துருச்சு’னு கட்டெறும்பு புடிக்க போகும்போது எப்பிடி இருந்தாரோ, இப்போ ‘நிபுணன்’ல கொலைகாரனை பிடிக்கப்போகும்போதும் அப்பிடியே இருக்காரு…ஏன், அதை விட ஸ்டைலாவே இருக்காரு… investigation லயும் சரி, டீமை guide பண்ணும்போதும் சரி… ரொம்ப நீட்டா perform பண்ணிருக்காரு. அவருக்கடுத்த attraction பிரசன்னா and வரலக்ஷ்மி. பிரசன்னா silent னா வரலக்ஷ்மி சவுண்ட் பார்ட்டி. இவுங்க மூணு பேரும் தான் மேஜரா வர்றாங்க. கதை ட்ரிம் ஆ இருக்கணும்னு songs எல்லாம் avoid பண்ணியிருக்காங்க. அதே மாதிரி அந்த sentiments ஐயும் avoid பண்ணிருக்கலாம்.கொஞ்சம் slow ஆக்குது படத்தை…

நவீன்…background music படத்துக்கு ஏத்த மாதிரி இருக்கு. சில thriller படங்கள்ல த்ரில் கொடுக்குறேன்னு சொல்லி இஷ்டத்துக்கு music போட்டு தலைவலியை குடுப்பாங்க…அந்த மாதிரியெல்லாம் இல்லாம, நிஜமாவே த்ரில் feel பண்ண வைக்குறாரு. அரவிந்த் கிருஷ்ணா camera சொல்லவே வேண்டியதில்லை… புதுப்பேட்டையோட frames ஷாட்ஸ் லாம் இன்னும் மறக்க முடியாது. இதுலயும் படத்தோட quality கு செம்மயா ஹெல்ப் பண்ணிருக்காரு.

டைரக்டர் அருண் வைத்தியநாதன்… ஏற்கனவே அச்சமுண்டு அச்சமுண்டுனு ஒரு டீசென்ட் திரில்லர் குடுத்தாரு…இப்போ நிபுணன் also ஒரு engaging ஆன சஸ்பென்ஸ் திரில்லர் movie . gst னால தியேட்டர்ல டிக்கெட் விலை அதிகம் ஆனதுல இருந்து நம்ம industry காரங்களுக்கும் பொறுப்பு வந்துருச்சு போல… மக்கள் குடுக்குற காசுக்கு நல்ல படம் கொடுக்கணும்னு…last week வந்த ரெண்டு படங்களும் நல்லா இருந்தது…இந்த வீக்கும் அப்பிடித்தான் இருக்கும்னு தோணுது… ஏண்டா இழுக்கிற, படம் எப்பிடி இருக்குனு மட்டும் சொல்லு அப்டிண்றவங்களுக்கு, நிபுணன் – தாராளமா பாக்கலாம்…

Nibunan Movie Review

Nibunan,Arjun,Prasanna,Varalaxmi,Sruthi Hariharan,Suman,Suhasini,Sudha Rani,Vaibhav,Nibunan Movie Review,Nibunan Review,Nibunan Movie,Director Arun Vaidyanathan,Music Director Navin,Editor Sathish Suriya,Madras Talkies Srithar,Umesh,Sudhan Sundaram,Jayaram,Passion Studios,Zee Music Company,Action King Arjun,Cinemotographer Arvind Krishna

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here