Art Director Milan Vivegam Press Release

0
145
Art Director Milan Vivegam

An international spy thriller becomes really international not just because of its content but also because of its technicians. Art direction is such a vital part in setting up the geography and the right feel for such an extravagant spy thriller like ‘Vivegam’. Milan, the art director of ‘Vivegam’ is said to have gone many extra yards to score a name for himself and the movie in this India’s first ever spy action thriller starring Ajith Kumar, Kajal Agarwal, Vivek Oberoi and Akshara Haasan is directed by Siva and this Magnus opus is produced by Sathya Jyothi films.

Speaking about ‘Vivegam’, art director Milan says, ” ‘Vivegam’ was an incredible experience in every way. The script and the scale was much higher and different than anything we have seen before. Being grand is one thing and being international is another thing. But ‘Vivegam’ is both. Tamil cinema will be proud of ‘Vivegam’. As per the movie’s script we hunted for remote locations where human life is not a regular sight. Shooting in the freezing weather was tough to handle but the team pulled it off amazingly. I have followed a specific design pattern for this script which requires an international touch. Ajith sir led the way in hard word and dedication. It was a pure joy and honour to work with him. One can never stop learning from him. Director Siva gave me ample support and freedom in exploring many artistic aspects of art direction in this movie. His vision and efforts for ‘Vivegam’ has been unbelievable. I am sure the movie is going to be a marvellous treat and joy to all Ajith sir fans and the rest of the audience “.

ஒரு சர்வதேச உளவாளி திரைப்படம் உண்மையிலே சர்வதேச தரமாவது அதன் கதையம்சத்தில் மட்டுமல்லாமல் , அதன் தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பிலும். தான்.’விவேகம்’ போன்ற ஒரு பிரம்மாண்ட சர்வதேச தர தமிழ் படத்திற்கு சரியான தளத்தை அமைப்பதில் கலை இயக்கம் மிக முக்கிய பங்கு வகிக்கும். ‘விவேகம்’ படத்தின் கலை இயக்குனர் திரு.மிலன், இப்படத்திற்காக இதுவரை அவர் கையாளாத சில நுணுக்கங்களை கையாண்டுள்ளார் என கூறப்படுகிறது. இந்திய சினிமாவின் முதல் உளவு த்ரில்லரான இப்படத்தில் அஜித் குமார், காஜல் அகர்வால், விவேக் ஓபராய் மற்றும் அக்ஷரா ஹாசன் நடிப்பில், சிவா இயக்கத்தில், சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது. ‘விவேகம்’ குறித்து இப்படத்தின் கலைஇயக்குனர் மிலன் பேசுகையில், ” ‘விவேகம்’ படத்தில் பணிபுரிந்து ஒரு அற்புதமான அனுபவம். நாம் இதுவரை பார்த்த படங்களிலிருந்து இப்படத்தின் கதையும் உருவாக்கப்பட்ட விதமும் மிகவும் வித்தியாசமானது. இது ஒரு சர்வேதேச தர படம். இப்படம் பிரம்மாண்டமாக மட்டும் இல்லாமல் தொழில்நுட்பத்திலும் சர்வதேச தரத்தில் இருக்கும். தமிழ் சினிமா பெருமை படும் படமாக இது இருக்கும். கதைக்கு தேவைப்பட்ட, மனிதர்கள் தடம் பெரிதும் இல்லாத இடங்களை தேடி கண்டுபிடித்து படப்பிடிப்பு நடத்தினோம். உறையும் குளிரில் படப்பிடிப்பு நடத்தும் மிக சவாலான காரியத்தை எங்கள் அணி திறம்பட செய்தது . சில வித்தியாசமான சுவாரஸ்யமான கலை டிசைன்களை இப்படத்தில் பின்பற்றியுள்ளேன். உழைப்பிலும் அர்பணிப்பிலும் எங்கள் எல்லோர்க்கும் அஜித் சார் முன்னோடியாக இருந்தார். அவருடன் பணிபுரிந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி மற்றும் பெருமை. அவரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய உள்ளது. கலை இயக்கத்தில் சில புதிய பாணிகளை ஆராய்ந்து செயல்படுத்த இயக்குனர் சிவா எனக்கு முழு சுதந்திரமும் ஊக்கமும் தந்தார். ‘விவேகம்’ படத்திற்கான அவரது உழைப்பும் பிரம்மாண்ட சிந்தனைகளும் எங்கள் எல்லோரையும் மிகவும் ஈர்த்தது. இப்படம் அஜித் சார் ரசிகர்களுக்கும் மற்ற பொது ரசிகர்களுக்கும் “விவேகம்” பெரும் கொண்டாட்டமாக நிச்சயம் இருக்கும்”.

Art Director Milan Vivegam Press Release

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here