Kargil Movie Audio Launch Images

0
145
Kargil Audio Launch Images

KARGIL

Kargil is a daring experimental movie with single character written and directed by Sivaani Senthil. The film stars Jishnu Menon, model cum Actor who is the only one character appears in Screen and others are only heard on Phone.

Kargil is a war not between two countries but between two hearts. Small conflict occurs between Jishnu and his Love, which grows more and more with added problems from his Boss, Ex Girl Friend and a local guy. The complete movie takes place in i20 car in which hero travels from Chennai to Bangalore. Wait and Watch in theatre to find how the resolves his love, job, past and realize his mistakes.

Ganesh Paramahamsa handle the camera works, Abinath did the cuts and Vignesh Pai composes two songs and re-recording.

Sivaani Senthil, basically a scriptwriter did Story Screenplay and direct his debut movie. The complete plan was well executed with a small team and less budget.

Subha Selvam under the banner Sivaani Studios produce the movie.
Hema Rajendiran co-produces the movie along with few friends who crowd funded to support a good script.

The most successful producer in Tamil cinema Mr. Kalaipuli S Thanu released the songs and wished the team a great success.
The postproduction works of the movie were completed and the movie is ready to hit the screens very soon.

சிவானி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சுபா செந்தில் வழங்கும் “கார்கில்”

ராஜா கதை : ஒரு ஊர்ல ஒரு ராஜா, அந்த ராஜா மகா வீரர் எல்லா போர்லயும் அவரு தான் ஜெயிப்பாருனு சின்ன வயசுல கதை கேட்டிருப்போம்…

கார்கில் – ஒரு கார்ல ஒரே ஒரு ராஜா

சென்னை டூ பெங்களூர் கார்ல போற நம்ம ராஜாவுக்கு காதலியுடன் சின்ன விரிசல், அந்த சின்ன விரிசல் கார்கில் போராக மாற, ராஜா போராடி முடிவில் வெல்லும் காதல் கதை

இப்படத்தைப் பற்றி இயக்குனர் சிவானி செந்தில் கூறியதாவது:

தமிழ் திரை வரலாற்றில் முதல் முறையாக ஒற்றை நடிகன் மட்டும் திரையில் தோன்றூம் புது முயற்சி.
புதிய படைப்புகளுக்கு மக்களின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் மிக குறைந்த பட்ஜெட்டில் தரமான படைப்புடன் களம் இறங்கியுள்ளேன். கதைநாயனகாக ஜிஷ்னு எனும் அறிமுக நாயகன் தோன்றுகிறான், அவன் அர்ப்பணிப்பு நிச்சயம் நிலையான இடத்தை அவனுக்கு பெற்று தரும். மற்றும் ஏனைய தொழில்நுட்ப கலைஞர்களும் தமிழ் திரையுலகில் மிக உயரத்திற்கு செல்ல காத்திருக்கும் அறிமுக நபர்களை எனபதில் பெருமை கொள்கிறேன்

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியவர் : சிவானி செந்தில், ஒளிப்பதிவு : கணேஷ் பரமஹம்ஸா, இசை :விக்னேஷ் பாய் , பாடல்கள்: பாரி இளவழகன் மற்றும் தர்மா, எடிட்டிங் : அபிநாத், , மக்கள் தொடர்பு : செல்வரகு , தயாரிப்பு : சுபா செந்தில் .

இப்படத்தின் இரண்டு பாடல்களும் மற்றும் மொத்த படப்பிடிப்பும் சென்னை தொடங்கி பெங்களுர் எலெக்டரானிக்ஸ் சிட்டி முடிய மிக குறைவான் நாட்களில் படப்பிடிக்கபட்டது.

தமிழ் சினிமாவில் மிக வெற்றிகரமான தயாரிப்பாளர் திரு. கலைப்புலி எஸ். தாணு பாடல்களை வெளியிட்டார்

அனைத்து போஸ்ட் புரடக்ஷன் வேலைகளும் நிறைவு பெற்று திரைக்கு வரத்தயார் நிலையில் தயார் நிலையில் உள்ளது.மிக விரைவில் சென்சார் பெற்று என் படைப்பை மக்களுடன் பகிர மிக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

Kargil Movie Audio Launch Images

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here